‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

காட்சிகள்

எனக்கு பிடித்த, ரசித்த காணொளிகள்


What a brilliant message from Johny from the great Director Mr. Mahendran


ஆத்தோரம் மணலெடுத்து.....இந்த பாடல் எந்த குழந்தை பாடினாலும் தேனாக இனிக்கும்.  அபூர்வமாக இந்த பையன் படியதையும் ரசித்தேன்

கலாச்சாரம்.......கமல்.........சண்டியர்......விருமாண்டி....சும்மா......கும்முன்னு ஒரு விளக்கம் from Kamalhasan.  




Nagesh comedy



Sivan......VKR....English dialogue 





இந்த லவட்டுதான வேண்டாங்குறது



இந்த நகைச்சுவையை புரிந்து சிரிக்காதவன், அக்றிணை யின் அரசன் ஆவான் 


அட கைய எடுப்பா, இது ரசம் 



What a explanation by Raju Sundaram. Wareh wah........Salute to S. Ramakrishnan, Writer



What a style with cigar at the beginning of the song, Very casual and lovely...SPB too



ஒரு bottle , ஒரு Room, ஒரு Rajini, ஒரு Song, ஒரு Camea But  பல brilliant angle. What a performance, I dont know whetherany other can do So simplly But SUPERB.


மற்ற எவனாவது இந்த மாதிரி பண்ணமுடியுமா, பார்க்க முடியுமா, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் !!!