‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

பாடல்கள்


குணா – பார்த்த விழி ..... பாடல் வரிகள், இசை, சூழல்,குரல் அத்தனையும் 

உச்சம் தொட்ட பாடல். அபிராமி பட்டர் துணையுடன் வாலி எழுதியது  




ஹே ஓராயிரம் - Only SPB can sing casually like this