‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, February 10, 2009

நர்த்தக நரி..... நாலடியார் நரி....... கந்தஹ வடையை சுட்ட கதை!!!

ஆனந்தங்களின் பரவசம்......அனுமதி இலவசம்...
இங்கே கிளிக் செய்யவும் http://www.youtube.com/watch?v=dyHkJKAKxjg

உங்களது குழந்தை ழ'கரம் ல'கரம் பயிற்சி எடுக்க வேண்டுமா?

உங்களது குழந்தை ழ'கரம் ல'கரம் பயிற்சி எடுக்க வேண்டுமா.........
கீழ் வரும் வாக்கியத்தை படிக்க சொல்லுங்கள்

'ஆரல்வாய்மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்'