‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, September 7, 2010

My Superstars

Cross cut road, Gandhipuram, Kovai - கிளிக்ஸ்.....

Just chumma.........share with you the few clicks noticed at cross cut road, gandhipuram, kovai - Which is famous shopping area in coimbatore.
Let me give you clue---------- BHAVANA dance frequently at this street.....Sorry, the famous SREEDEVI SILKS was there.
Even கணவன்மார்'s want to buy atleast one பனியன் after watching SREEDEVI ad. http://www.youtube.com/watch?v=hnfxw6Kcz_s&feature=related
Let me share the click's now....
  • You are luckky if you buy பக்கோடா @ LALA KADAi without பக்கோடா தூள்.
  • The selling technique by flower sales girls at LALA CORNER. Around 7.30, 8 , 8.30 PM evening you can get jasmine for 3 முழம் Rs.10.
  • Vasantham book store, For the past 10 years am watching the owner of the shop, he receive customers like, வாடா நாராயணா, என்னத்துக்கு வந்த???!!!
  • SREE DEVI silks, வாசல்ல ஒருத்தர் வணக்கம் போடுவார் பாருங்க, """"""கடவுளை பார்த்த பக்தன் போல்""" ஒரு வணக்கம். அவரை வீட்டுக்கு சாப்பிட கூப்பிடனும் போல தோன்றியது....
  • Annapoorna & Gowri Shankar, Restaurent-------College girls eating ONE BY TWO-MASAL THOSAI (hope its diet control), I dont see any bacheler boys there, all came with family.After THAMOTHARASAMY NAIDU's (founder) death, nobody there to taste the annapoorna SAMBAR. so MASALA THOSAI not upto the mark.
  • திணை,கம்பு, குதிரை வாலி, சாமை , கிடைக்கும் ஒரே கடை KANNAN Department store. But customer service-----யாருல நீயி, இன்னா கெடக்குல்லா - அண்ணாச்சி speaks.... If you happen to visit the shop, must watch the age old women who pack "பப்ஸ்" - looks like cleaner, acts like owner, pack like professional, dress like AACHCHI!!!!.
  • Almost all the jewellery shops run by CHETTAN'S from Kerala.

பெண்கள் இல்லாத உலகம் நரகம்........ஆ.......ச்சி (ஆச்சர்ய) mes

.......ச்சி (ஆச்சர்ய) mess

யார் சொன்னார்கள் பெண்கள் இல்லாத உலகம் நரகம் என்று... try to make a visit to ACHI MESS, near by EB office @ 100 feet road, Kovai. Its bachelors paradise. Still they guaranteed for your health. One கரண்டி சுண்டல் + முட்டைகோஷ் பொரியல் +வத்தல் + வடை + தக்காளி பிரியாணி + குருமா +சாம்பார் = Rs. 19 ONLY. ஒரு கண்மணியை Sorryபெண்மணியை கூட பார்க்க முடியவில்லை. Absolutely this is paradise for bachelors at LUNCHTIME....ONLY!!!.


Thursday, February 25, 2010

நேயர் விருப்பம்

சும்மா இருந்தா KELUங்க

  • CTRL+C (விழியிலே), CTRL+V (Jane do na) SONGS
  • Hope you may hear this song from the movie CHEENI KUM. Jane do na
  • The above song is composed by MOTTAI (ilayaraja) 25 years back in 100vathu naal. Now orginal here விழியிலே