‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, August 16, 2011

இந்த தொடருக்கு நான் எழுதிய கருத்து


வீழ்வே னென்று நினைத் தாயோ? 
சி.மகேந்திரன்

இந்த தொடருக்கு நான் எழுதிய கருத்து 



'விதைப்போம்" என்ற இந்த ஒற்றை வார்த்தை நிரம்ப நம்பிக்கை தருகிறது . சாவதற்கு முன் ஒரு முறையேனும் அந்த வீரம் செறிந்த மண்ணை தொட்டு வணங்க வேண்டும் என மனசாட்சி சொல்கிறது - இணையதள வாசி


Thursday, August 4, 2011

இதைப் போல் ரசித்து ரசித்து இதுவரை நான் படித்ததில்லை

இதைப் போல் ரசித்து ரசித்து இதுவரை நான் படித்ததில்லை. சுகாவின் எழுத்தா, இளையராஜாவின் இசையா அல்லது பண்டிட் பாலேஷுடன் ஷெனாய் இசையா சொல்லத் தெரியவில்லை.......மனசு இன்று நிறைந்திருக்கிறது


பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

Tuesday, August 2, 2011

எனது கட்டுரை "விகடன்" இணையத்தில் வெளியானது

Happy ever after

Every wife is a Miss for an hour and stress for 23 hours.

Arab in Yankee land


Mohammad, a child of Arab parents was enrolled in a school in New York. On the first day, his teacher asked: "What is your name?"

The boy replied, "Mohammad". From now on your name is Johny as you are in America," she said. In the evening, when he came back, his mother asked, "How was your day Mohammad?" He said, "My name is not Mohammad. I'm in America and my name is Johny."

His mother slapped him and said angrily: "Aren't you ashamed of trying to dishonour your parents, your heritage, your religion?" Then she called his father and he also slapped him.

The next day when the teacher saw him with his face red and asked what happened, Mohammad said, "Madam, four hours after I became American, I was attacked by two Arabs."

Courtesy by Hindustan times

Bright ideas

What do you call a male ladybird?

When they say dog food is new and improved in taste, who tastes it?

If the "black box" flight recorder is never damaged during a plane crash, why isn't the whole airplane made out of that stuff?

Can you cry under water?

Why doesn't glue stick to its bottle?

Why do you still call it a building when it is already built?

If you aren't supposed to drink and drive, why do bars have parking lots?

(Courtesy Vipin Buckshey, New Delhi) - on Hindustan times

(Contributed by Paramjit Kochar, Delhi) - on Hindustan times July 24, 2011

Friday, July 22, 2011

7'ம் நம்பர், 4'ம் நம்பர் and Android போன்


In the recent months, the most question I received from குழந்தைங்க-my students is "Which smart phone I can buy ?" . Which tells me to do RESEARCH on உழவர் சந்தை, sorry commercial market with my நண்பேண்டா-GOOGLE.
Some ரகளையான findings to share with you.

iOS (the best described movie title-----நாட்டாமை)
  • Derived from Mac OS X
  • Mobile OS for iPhone, iPad & Apple TV
  • Formally known as iPhone OS
  • iPhone 3, 3g,3gs and 4 are his friends,devices supported
  • பஞ்சாயத்து தலைவரெல்லாம் சொல்றாங்கோ, by 2015, the market share will be 15%
  • Look and Feel ::::GRID style
Android (அங்காடி தெரு)
  • Google acquired Android
  • Open Handset Alliance(தேசிய திறந்த நிலை பல்கலைகழகம் மாதிரி!!!!!!!!!!!!), till now 80 companies supporting
  • First Android phone manufactured by HTC
  • Cupcake, Donut,Eclair,Froyo,Gingerbread, Honeycomb(ver3.0), all these names are the different versions of Android. In this series next one is குச்சி ஐஸ் (Ice cream Sandwich) . Hope the inventor is a ex-supplier of western saravana bhavan.
  • Samsung,LG and HTC guys are supporting this fellow
  • “Devices running Android platform version below 1.6 are not officially supported” by angry bird (the famous mobile game) TEAM
  • பஞ்சாயத்து தலைவரெல்லாம் சொல்றாங்கோ, by 2015, the market share will be 45.4%
  • Look and Feel ::::GRID and WIDGET style

Windows Phone 7(அவன் இவன் )
  • Based on Windows CE 6.0 & 7
  • Feb 2011 – Partnership with Nokia(டேய் டேய், என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்கோங்கடா
  • Apr 2011 – Mango update announced
  • Samsung, dell, lg and HTC are their friends. Soon nokia going to join before he die.
  • பஞ்சாயத்து தலைவரெல்லாம் சொல்றாங்க, by 2015, 20% market share with him.
  • Look and Feel ::::LIVE TILES, வழுக்கும், பாத்து tilesல கைய வையுங்க
    இப்படி நடக்கும்னு தெரிஞ்சி தான் ரஜினி அன்னைக்கே சொன்னார்,

    Time & date : 7.30 PM, Sunday
    Place : Mustafa, Singapuram
    Voice : அண்ணே, 100 வெள்ளிக்கு போன் ஏதாவது இருக்குதான்னே
    My opinion : Yeh hi hai right choice baby.......AHA

    Regards
    நாநா (NaNa)