‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, August 16, 2011

இந்த தொடருக்கு நான் எழுதிய கருத்து


வீழ்வே னென்று நினைத் தாயோ? 
சி.மகேந்திரன்

இந்த தொடருக்கு நான் எழுதிய கருத்து 



'விதைப்போம்" என்ற இந்த ஒற்றை வார்த்தை நிரம்ப நம்பிக்கை தருகிறது . சாவதற்கு முன் ஒரு முறையேனும் அந்த வீரம் செறிந்த மண்ணை தொட்டு வணங்க வேண்டும் என மனசாட்சி சொல்கிறது - இணையதள வாசி


No comments:

Post a Comment

What's in your mind?