‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, June 15, 2012

ஓசி எப்படி வந்தது... யோசி!



கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அலுவலகம் சம்பந்தமான கடிதங்களை அனுப்பும்போது ஓ.சி.எஸ் என்ற முத்திரை (On Company Service) இட்டு அனுப்புவார்கள். இந்த கடிதங்களுக்கு தபால் தலை ஒட்ட வேண்டியதில்லை. இதுவே நாளடைவில்... இரவலாகப் பெரும் பொருளைக் குறிப்பதாக மாறி, ஓசி என்றாகிவிட்டது.

No comments:

Post a Comment

What's in your mind?